Tippu Sultan - திப்பு சுல்தான்
Rs. 590.00
மொஹிபுல் ஹசன் கான் திப்பு சுல்தான்
நானும் எழுந்தேன் .!
திப்பு வீழ்ந்தபோது
நானும் வீழ்ந்தேன் ..!
திப்பு இறந்தபோது
நானும் இறந்தேன் ...!
ஆனால் ... ஆனால் ...
திப்பு மீண்டும் எழவில்லை
திப்பு சுல்தான்
மாவீரர் என்பதால் ..
நான் எழுந்தேன்.
'சாமானியன்' என்பதால் ...
இதோ திப்பு வீழ்ந்த வரலாறு
வரலாற்றை
வரலாற்றில் நின்ற வரலாற்றை
வரலாற்றை வென்ற
வரலாற்றை சொல்கிறேன்.
வாருங்கள் வாசிப்போம் ...
Author- Krishnan
- Pages: 494
Styled With