Tamizhina Padukolai - தமிழினப் படுகொலைகள்

Tamizhina Padukolai - தமிழினப் படுகொலைகள்

Rs. 354.00

Tamizhina Padukolai - தமிழினப் படுகொலைகள்

Rs. 354.00

தமிழினப் படுகொலைகள் 1956 - 2008

இந்நூல் ஒரு வரலாற்று காலத்தில் வெளிவந்த வரலாற்று நூல், ஈழத்தமிழர் இனவழிப்பை நிறுவுவதற்கான சாட்சியங்களில் முக்கியமானதொன்றாக இருக்கப் போகிறது. அது மட்டுமல்லாமல் இனவழிப்பில் நீண்ட அனைத்துலக தொடர்ச்சியை மக்களின் பொதுப் புத்தியில் ஈழத் தமிழர் ஆழமாக பதியச் செய்வதற்கு இந்நூல் மிக உரிமை மையம் அவசியமானதொன்றாகும். ஆதலால் வரும் சந்ததிகளுக்கும் போய்ச் சேரும் வகையில், இந்நூல் பல பதிவுகளுக்கும் பல மொழியாக்கங்களுக்கும் உள்ளாக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகிறது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமான நூலும் அல்ல. இன அழிப்பிற்கு உட்படும் எந்த ஒரு இனமும் இந்த நூலை முன்னுதாரணமாகக் கொண்டு தமது இனத்திற்கு ஏற்பட்ட அல்லது ஏற்படுகின்ற இன அழிவினை ஆவணப்படுத்த இது வழிகாட்டியாக அமையும் என்பதனை உறுதியாகச் சொல்லுகின்றோம். மேலும் மனித உரிமை செயற்பாடுகள், பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல், ஊடக நேர்மை போன்ற பல்வேறு தளங்களில் உலக மக்களின் அறிவை விரிவாக்கவும் இந்நூல் பயன்படும்.

Styled With

Tamizhina Padukolai - தமிழினப் படுகொலைகள்

You may also like