Raanuva Ninaivalaigal - இராணுவ நிலைவலைகள்

Raanuva Ninaivalaigal - இராணுவ நிலைவலைகள்

Rs. 1,121.00

Raanuva Ninaivalaigal - இராணுவ நிலைவலைகள்

Rs. 1,121.00

மிஸ்டர் வெல்ஷ் ...

நீ என் மண்ணில் பயணித்தாய்; உன் எழுத்தின் வழியே நான் உன்னில் பயணித்தேன். கும்பினிக்கான உன் சாட்சியம் உனக்கு; என் மக்களுக்கான என் சாட்சியம் இதோ ... உன் கும்பினி ஆட்கள் என் நாட்டுத் தலைமக்களை எவ்வாறு தலை சாய்த்தார்கள் என்பதை உன் எழுத்தில் கண்டேன். தூரிகையில் வரைந்தாய் உன் ஓவியத்தை: எரிதழலில் வரைந்தேன் என் எண்ணத்தை, தீரன் திப்பு ஓர் எரிதழல்; வீரபாண்டிய கட்டபொம்மன் ஓர் எரிதழல்: மருதரார்கள் எரிதழல்கள். இன்னும் என் நாட்டுமக்கள் உட்பட தெற்கில் எரிந்த தீப்பந்தங்களுக்கு உன் நூலே சிறு தீக்கங்கு. உன் எழுத்தின் வழியே என் மண்ணின் மாளிகையை, மரம், செடிகொடிகளைக் கோட்டோலியங்களாக்கியிருக்கிறாய். எந்த உடலின் கரிக்கட்டையில் எழுந்த ஓவியம் அது வெல்ஷ்?

Author- Krishnan

  • Pages: 624

Styled With

Raanuva Ninaivalaigal - இராணுவ நிலைவலைகள்

You may also like