Chera Chola Pandiya Varalaru - சேர சோழ பாண்டிய வரலாறு
Rs. 1,121.00
சேர சோழ பாண்டிய மன்னர்களின் விரிவான வரலாறு.
மேன்மை மிக்க மூவேந்தர்களின் நூற்றாண்டுகளின் சரித்திரத்தை விரிவாகத் தமிழில் எழுதிய ஔவை சு. துரைசாமி பிள்ளை, டாக்டர் மா. இராசமாணிக்கனார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர் எழுதிய சேர சோழ பாண்டியர் வரலாற்றை ஒன்றாக இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் முறையில் எளிய நடையில் யாவர்க்கும் பயன்படக்கூடிய வழியில் தொகுத்து ஒரே புத்தகமாகச் சிந்தனை விருந்தகம் பெருமையோடு வெளியிடுகிறது.
Author- Thurai Samippillai
Styled With