உலகின் கடல்வழி தேடலாளர்கள்
Rs. 59.00
கடல் வழி பயணங்கள் எப்போதும் மகிழ்ச்சியும் ஆச்சரியமும், திகிலும் கலந்தவையாகலே இருக்கும். இன்றைய அறிவியல் உலகில் எல்லாமே சாத்தியம். ஆனால் சுமார் 15 ம் நூற்றாண்டில் எவ்வித அறிவியல் முன்னேற்றமும் இல்லாத காலத்தில் உலகில் வரைப்படம் கூட எப்படி இருக்கும் என தெரியதாயுகத்தில் நாடுகளை தேடிப் புறப்பட்ட கடல்வழி தேடலாளர்கள் பலர் உருவானர்கள், அவர்களில் சில முக்கியமான கடல் வழி தேடலாளர்ள் சிறு தொகுப்பே இந்நூல்.
தொகுப்பு -சரவணன் தங்கப்பா
Styled With