Tamizhar Thirumanam - தமிழர் திருமணம்

Tamizhar Thirumanam - தமிழர் திருமணம்

Rs. 177.00

Tamizhar Thirumanam - தமிழர் திருமணம்

Rs. 177.00

தமிழர் திருமணமுறைகள்

தமிழர் திருமணம் எனும் நூல், 1956 ஆம் ஆண்டில் தேவநேயப் திருமணம் பாவாணரால் எழுதப்பட்டது. இந்நூலிலே, பண்டைத் தமிழ்மணம் எனும் குறுந்தலைப்பின் கீழ் பண்டைக்காலத்தில் நிலவிவந்த மணவகை, மணத்தொகை, மணநடைமுறை முதலியன பற்றி பேசுகிறார்; இடைக்கால மாறுதல்கள் எனும் குறுந்தலைப்பின் கீழ் பிராமணப் புரோகிதமும் வடமொழிக் காரணமும், ஆரியக்காரணத்தால் விளைந்த தீமைகள், குலக்கட்டுப்பாடு மிகை, பொருந்தா மணமும் வீண்சடங்கும் என்ற தலைப்புக்களில் திருமண முறையிலுள்ள குறைகளைச் சாடுகின்றார்; திருமணச் சீர்திருத்தம் எனும் தலைப்பின் கீழ் சீர்திருத்த இயக்கம், பெற்றோர் கவனிக்க வேண்டியவை, மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டியவை. அரசியலார் கவனிக்க வேண்டியவை, போலிச் சீர்திருத்த மணங்கள், பெண்டிர் சமன்மை ஆகிய எவ்வெவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் உரைக்கின்றார்.

Author- Thevaneyabavanar

  • pages: 140

Styled With

Tamizhar Thirumanam - தமிழர் திருமணம்

You may also like