Neela Andhi -நீல அந்தி

Neela Andhi -நீல அந்தி

Rs. 118.00

Neela Andhi -நீல அந்தி

Rs. 118.00

நீல அந்தி

நேசிப்பு ஏன் எப்போதும் வாதையாக இருக்கிறது என்பது தான் இதுவரை யாராலும் கண்டறிய முடியாதப் புதிர். ஒருவேளை தூய நேசிப்பின் ஊடாகக் கசிந்துக் கொண்டிருக்கும் வலியின் நறுமணம் தான் நேசிக்கத் தூண்டும் காரணியாக இருக்கிறதோ என்றும் நினைக்கிறேன். இந்த சொற்களின் கூட்டம் கவிதைகள் என வகைப்படுத்த நான் அஞ்சுகிறேன். கவிதை என்பது தமிழில் பெருஞ்சொல். சங்கப் பாடல்களிலும், மரபிலும், புதுமையிலும் உள்ளார்ந்து ஊறிய அருஞ்சொல். அந்தச் சொல்லை என் உணர்வுகளைக் கொண்டு உருவாக்க நான் செய்த சில முயற்சிகள்தான் இந்தத் தொகுப்பு.

 

Author - Mani Senthil 

  • Pages - 120

Styled With

Neela Andhi -நீல அந்தி

You may also like